Ticker

10/recent/ticker-posts

Tamil General Knowledge Questions

 


1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது

  வேளாண்மை

2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

ஆந்திரப்பிரதேசம் 

3. ஈராக் நாட்டின் தலைநகரம். 

பாக்தாக்



4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்.

பெங்களூர்


5. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் 

பொகரான்

6. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்.
 
A.P.J. அப்துல் கலாம்


7.ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு.

1919


8. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர். 
சத்யஜித்ரே

9. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர் . 
தாலமி

10.குஜராத் மாநிலத்தின் தலைநகரம்.
காந்தி நகர்

Post a Comment

0 Comments