Ticker

10/recent/ticker-posts

இந்தியத் துறைமுகங்கள்

 இந்தியத் துறைமுகங்கள்

இந்திய நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ஒரு நாடு. இது உலகின் பெரிய மூவலந்தீவுகளுள் ஒன்று.
இந்தியக் கடற்கரையின் நீளம் 7600 கிலோமீட்டர்கள்.
இங்கு 13 பெரிய துறைமுகங்களும் 187 சிறிய, நடுத்தர துறைமுகங்களும் உள்ளன.
சூன் 2010-இல் போர்ட் பிளேர் நாட்டின் பெரிய துறைமுங்களில் 13-ஆவது துறைமுகமாகச் சேர்க்கப்பட்டது


. எண்

துறைமுகத்தின் பெயர்

கடற்கரை

மாநிலம்

1

கண்டிலா

மேற்கு கடற்கரை

குஜராத்

2

பாரதீப்

கிழக்கு கடற்கரை

ஒடிசா

3

JNPT

மேற்கு கடற்கரை

மகாராஷ்டிரா

4

மும்பை

மேற்கு கடற்கரை

மகாராஷ்டிரா

5

விசாகப்பட்டினம்

கிழக்கு கடற்கரை

ஆந்திரப் பிரதேசம்

6

சென்னை

கிழக்கு கடற்கரை

தமிழ்நாடு

7

கொல்கத்தா

கிழக்கு கடற்கரை

மேற்கு வங்கம்

8

மங்களூர்

மேற்கு கடற்கரை

கர்நாடகம்

9

தூத்துக்குடி

கிழக்கு கடற்கரை

தமிழ்நாடு

10

மார்முகவ்

மேற்கு கடற்கரை

கோவா

11

கொச்சி

மேற்கு கடற்கரை

கேரளா

12

கிருஷ்ணபட்னம் துறைமுகம்

கிழக்கு கடற்கரை

ஆந்திரப் பிரதேசம்

13

எண்ணூர்

கிழக்கு கடற்கரை

தமிழ்நாடு

 



Post a Comment

0 Comments